Map Graph

சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

சென்னை, குன்றத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரி

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்பது தமிழ்நாட்டின், சென்னை, குன்றத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இந்த நிறுவனம் பார்த்தசாரதி சீனியம்மாள் கல்வி அறக்கட்டளையால் 2010 இல் நிறுவப்பட்டது.

Read article